இதய நுரையீரல்களைத் திரும்ப உயிர்ப்பித்தல்/சிபிஆர் (குழந்தைகளில்): முதலுதவி
Health A-Z
சிபிஆர் முறையானது, மார்புக்கு அழுத்தங்களைக் கொடுத்தல், சுவாசத்தை மீட்டல் (வாய் மீது வாயை வைத்து மீள உயிர்ப்பித்தல்) என்பனவற்றை இணைத்துச் செய்யப்படுகிறது. கைகளினால் செய்யபபடும் சிபிஆர் பயிற்சியுடன், இந்தத் தகவல்கள் உங்களுடைய குழந்தையின் உயிரைப் பாதுகாக்க உ