ஃபெனிட்டோயின் (Phenytoin)
Drug A-Z
உங்கள் பிள்ளை ஃபெனிட்டொயின் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். ஃபெனிட்டொயின் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.